Take a fresh look at your lifestyle.

டாப் கியரில் கொந்தளித்த டாப்ஸி

71

டாப் கியரில் கொந்தளித்த டாப்ஸி
முன்னணி நடிகையான டாப்சி பன்னு திரை உலகில் சந்தித்த மோசமான அனுபவங்கள் குறித்து அளித்த பேட்டியில் கூறியது, தென்னிந்திய சினிமாவில் நடிகைகளின் வயிற்றை படம் பிடிக்க முயற்சிக்கிறார்கள். பாலிவுட்டில் மார்பகங்களை படம் பிடிக்கின்றனர். இப்படி ஏன் நடக்கிறது என நான் யோசித்து இருக்கிறேன். தென்னிந்தியாவில் சில நேரம் நடிகைகளை பேடட் பிரா அணிய சொல்கிறார் கள்.இது மிகவும் தொந்தர வாகவும், அவமானமாகவும் இருக்கிறது. இந்த உடை யோடு ஷூட்டிங்கில் பங்கேற்றால் படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவரும் நம்மை பார்ப்பது சங்கடமாக இருக்கிறது என வேதனை யோடு பொங்கி உள்ளார்.