கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு…: சமந்தா
மும்பையில் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் சமந்தா பங்கேற்றார்.அப்போது கருப்பு நிற கவர்ச்சி உடையில் வந்து பார்வையாளர்களை கிறங்கடித்தார்.38 வயதிலும், திருமணத்துக்குப் பிறகும் சமந்தாவின் “பளிச்’ தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.