Take a fresh look at your lifestyle.

விஜய் தேவர கொண்டா, ராஷ்மிகா டும் டும் டும்..

விஜய் தேவர கொண்டா, ராஷ்மிகா டும் டும் டும்.. டோலிவுட் நட்சத்திர ஜோடியான விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா மந்தனா காதல் திருமணம் உதய்ப்பூரில் இன்று நடக்கிறது. நெருங்கிய உறவினர்கள் 100 பேர் மட்டும் பங்கேற்கும் இந்த திருமண விழா உதய்ப்பூர் நகரத்தில்…

கல்கி 2 ஷூட்டிங்கில் கமல்,அமிதாப்

கல்கி 2 ஷூட்டிங்கில் கமல்,அமிதாப் பிரபல தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் கல்கி 2898 ஏ.டி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வேகமாக உருவாகி வருகிறது. படத்தில் முக்கிய கேரக்டர்களான…

தமிழில் பிஸியாகும் அனஸ்வரா ராஜன்

தமிழில் பிஸியாகும் அனஸ்வரா ராஜன் மலையாள நடிகையான அனஸ்வரா ராஜன், நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வித்லவ்’ படம் நல்ல வரவேற்பை பெற்து வெற்றி பெற்றது.தொடர்ந்து ஜிவி பிரகாஷ் உடன் லக்கி தி சூப்பர் ஸ்டார் படத்தில் நடித்தார். அந்த படமும் கடந்த வாரம்…

நடிகையான சுந்தர்.சி, குஷ்பு வாரிசு

நடிகையான சுந்தர்.சி, குஷ்பு வாரிசு (அ) மலையாள படத்தில் ஹீரோயினான குஷ்பு மகள் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. 2000-ல் இயக்குநர் சுந்தர் சி-யை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என 2…

கிரைம் திரில்லராக உருவாகி வரும் தி ஐ 3

கிரைம் திரில்லராக உருவாகி வரும் தி ஐ 3 ஶ்ரீ ஸ்வர்ணலட்சுமி மூவிஸ் சார்பில் கொடைக்கானல் ராஜேந்திரன் தயாரிக்க குரு பிரகாஷ் இயக்கி உள்ள படம் தி ஐ 3. கிரைம் திரில்லராக உருவாகி வரும் இதில் ரோஷன் மற்றும் சந்தியா லீட் ரோலில் நடிக்க, ரமேஷ், மாலி,…

ஜீவாவுக்கு ஜோடியான இவானா

ஜீவாவுக்கு ஜோடியான இவானா பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த, லவ் டுடே படம் மூலம் பிரபலமானவர் நடிகை இவானா, அதன் பிறகு டிராகன் படத்திலும் கேமியோ ரோலில் நடித்தார். அதோடு தெலுங்கில் கார்த்திக் ராஜு இயக்கத்தில் ஸ்ரீ விஷ்ணு உடன் இணைந்து சிங்கிள்…

‘காதல் ரீசெட் ரிபீட்’ பட டிரெய்லர்‌ ரிலீஸ்

‘காதல் ரீசெட் ரிபீட்’ பட டிரெய்லர்‌ ரிலீஸ் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் ஜோடியாக நடித்துள்ளனர், மலையாள நடிகர் அர்ஜுன் அசோகன் முக்கிய கேரக்டரில் நடிக்க, இவர்களுடன் எம்.எஸ்.…

ஜி.வி.பிரகாஷ் பட பாடலை வெளியிட்ட கார்த்தி

ஜி.வி.பிரகாஷ் பட பாடலை வெளியிட்ட கார்த்தி இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், உருவாகி வரும் படம் 'மென்டல் மனதில்' இதில் ஜி வி பிரகாஷ் குமார் - மாதுரி ஜெயின் லீட் ரோலில் நடிக்க,இவர்களுடன் நடிகை சீதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த…

விருதை விட மக்களின் அன்பு தான் பெரிது: உண்மையை உடைத்த சினேகா

விருதை விட மக்களின் அன்பு தான் பெரிது: உண்மையை உடைத்த சினேகா சென்னையில் நடந்த அவள் ஐகான் விருது வழங்கும் விழாவில் நடிகை சினேகாவிற்கு கரு பழனியப்பன் விருது வழங்கினார். விழாவில் பேசிய சினேகா, சினிமாவிற்கு வந்த புதிதில் ஒரு விபத்தில்…

தாய் கிழவி-விமர்சனம்

தாய் கிழவி-விமர்சனம் மதுரை அருகே கிராமத்தில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்யும் கறார் பேர்வழி ராதிகா சரத்குமார். இதனால் அவரை கண்டு ஊரே பயந்து நடுங்கி ஓடுகிறது. திடீரென அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட,இதைக் கேட்டு ஊரே மகிழ்ச்சியில்…