Take a fresh look at your lifestyle.

கிரைம் திரில்லராக உருவாகி வரும் தி ஐ 3

83

கிரைம் திரில்லராக உருவாகி வரும் தி ஐ 3
ஶ்ரீ ஸ்வர்ணலட்சுமி மூவிஸ் சார்பில் கொடைக்கானல் ராஜேந்திரன் தயாரிக்க குரு பிரகாஷ் இயக்கி உள்ள படம் தி ஐ 3. கிரைம் திரில்லராக உருவாகி வரும் இதில் ரோஷன் மற்றும் சந்தியா லீட் ரோலில் நடிக்க, ரமேஷ், மாலி, சுஜி ஸ்ரீ, சாய் கோபி, லோகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜீவா வர்ஷினி இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தேனி, மேகமலை, தாண்டிக்குடி, கொடைக்கானல், சின்னமனூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் 45 நாட்களாக நடைபெற்று முடிவடைந்தது.