சமுத்திரக்கனி நடித்துள்ள கஸ்தூரி வீடு பட டிரெய்லர் ரிலீஸ்
ரென்டெக் பிலிம் , லயன் வி பிலிம்ஸ் மற்றும் அன்னை சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, விஜய் ஆர். ஆனந்த் இயக்கத்தில் சமுத்திரக்கனி,யோகி பாபு, தம்பி ராமையா,டேவிட் டிட்டோ,தனுஜா, ஸ்ரீ வர்ஷத் ஆனந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கஸ்தூரி வீடு’. இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, இயக்குனர்கள் ராஜகுமாரன் , பேரரசு, பவித்ரன், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஜி கே எம் தமிழ் குமரன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
Next Post
