ரணபலி பாடலில் ராஷ்மிகா ரொமான்ஸ்
விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் ‘ரணபலி’ என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். ராகுல்சிங், கிருத்யன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வோஸ்லு வில்லன் கேரக்டரில் நடிக்கிறார். வரும் அக்டோபர் 16-ந் தேதி படம் வெளியாவதை ஒட்டி இதில் இடம் பெற்ற எந்தையாசாமி இத்தகஸ்தந்தி வெண்ணிலா பாடல் நேற்று வெளியானது. இதில் விஜய் தேவரகொண் டா ராஷ்மிகாவின் நெருக்கமான காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Prev Post