Take a fresh look at your lifestyle.

கல்கி 2 ஷூட்டிங்கில் கமல்,அமிதாப்

126

கல்கி 2 ஷூட்டிங்கில் கமல்,அமிதாப்
பிரபல தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் கல்கி 2898 ஏ.டி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வேகமாக உருவாகி வருகிறது. படத்தில் முக்கிய கேரக்டர்களான கமல்ஹாசன் மற்றும் அமிதாப்பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஹைதராபாத்தில் சமீபத்தில் எடுக்கப்பட்டது. இதில் அமிதாப் மற்றும் கமல் பங்கேற்று நடித்தனர். படப்பிடிப்பு தளத்தில் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.41 வருடத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.