Take a fresh look at your lifestyle.

ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு

தமிழக வெற்றி கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கியது விடுதலை சிறுத்தைகள் கட்சி: ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பதற்கு முன்பாகவே ஆதவ் அர்ஜுனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

சல்மான் கானுக்கு வில்லனாகும் பஹத் பாசில்

சல்மான் கானுக்கு வில்லனாகும் பஹத் பாசில் விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தை இயக்​கிய வம்சி பைடிபள்ளி அடுத்து இயக்​கும் படத் தில் சல்​மான் கான் ஹீரோ​வாக நடிக்கிறார். இதில் நயன்​தாரா நாயகி​யாக நடிக்​கிறார்​. ‘ஜ​வான்’ படத்துக்​குப் பிறகு அவர்…

ஹார்ஸ் ட்டிரைனிங்கில் மஞ்சு வாரியார்

ஹார்ஸ் ட்டிரைனிங்கில் மஞ்சு வாரியார் நடிகை மஞ்சு வாரியார் மலையாள மொழி படங்கள் மட்டுமன்றி, தமிழ் தெலுங்கு இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருந்து வருகிறார். வேட்டையன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த இவர் சமீபத்தில்…

ஊர்வசி ரவுதேலாவின் புதிய வெப்தொடர்

ஊர்வசி ரவுதேலாவின் புதிய வெப்தொடர் லெஜெண்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஊர்வசி ரவுதேலா. தொடர்ந்து பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருந்து வருகிறார். டாக்கு மகாராஜ் படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு…

18 வது ஆண்டு எடிசன் விருதுகள்

18 வது ஆண்டு எடிசன் விருதுகள் சினிமாவில் திறமையான கலைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு எடிசன் விருது வழங்கி கௌரவப்படுத்தி வருகிறார் சினிமா உலகத்தைச் சேர்ந்த செல்வகுமார். தொடர்ந்து இந்த ஆண்டும் 18 வது ஆண்டாக நடந்த எடிசன் விருதுகள் வழங்கும்…

‘ ரவுடி ஜனார்த்தனா’ போஸ்டர் வெளியீடு

' ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர் வெளியீடு ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரவுடி ஜனார்த்தனா' படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த…

துல்கரின் “ஐ அம் கேம்” ரிலீஸ் அப்டேட்

துல்கரின் “ஐ அம் கேம்” ரிலீஸ் அப்டேட் இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் “ஐ அம் கேம்” படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த பிரம்மாண்ட ஆக்ஷன் திரில்லர் படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என…

‘29’ விமர்சனம்

‘29’ விமர்சனம் சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் விதுவுக்கும்,அவருடன் பணிபுரியும் பிரீத்தி அஸ்ராணிக்கும் காதல் உருவாகிறது. ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் பிரீத்தி அஸ்ராணி, எந்தவித லட்சியமும் இல்லாமல் இருக்கும்…

பேயுடன் சந்தானம் போடும் லவ் பைட்

பேயுடன் சந்தானம் போடும் லவ் பைட் நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ‘லவ் பைட்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்பத்தை கான்ஜூரிங் கண்ணப்பா படத்தை இயக்கிய செல்வின் ராஜ்…

சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா

சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ 70 எம்எம் என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி ஆகியோர் தயாரித்துள்ள பவர் பேட்டா’ படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை எழுத்தாளராக இருந்து…