Take a fresh look at your lifestyle.

விஷ்ணுபதி புண்ய காலம் என்றால் என்ன?

15.05.2026 _ மங்களகரமான ஶ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் முதல் நாள் - விஷ்ணுபதி புண்ய காலம் விஷ்ணுபதி புண்ய காலம் என்றால் என்ன? சூரிய பகவான் ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ஆகிய 4 ராசிகளில் பிரவேசிக்கும்…

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை வாழ்த்தி, சட்டப்பேரவையில்…

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை வாழ்த்தி, சட்டப்பேரவையில் மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை : "மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! துணைத் தலைவர் அவர்களே! முதலமைச்சர்…

தமிழ்த்தாய் வாழ்த்து 2ம்இடத்திற்குச் செல்லக்கூடாது.

“தமிழ்நாட்டில் நடக்கும் இனி எந்த நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து 2ம்இடத்திற்குச் செல்லக்கூடாது. அதனைஇந்த அரசு அனுமதிக்கக் கூடாது. நாங்களும் அனுமதிக்க மாட்டோம்”. -உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர்.

சட்டமன்றத்தில் எதிரொலித்த அதிமுக பிளவு.!! எஸ்.பி.வேலுமணிக்கும் பேச வாய்ப்பளித்த சபாநாயகர்

சட்டமன்றத்தில் எதிரொலித்த அதிமுக பிளவு.!! எஸ்.பி.வேலுமணிக்கும் பேச வாய்ப்பளித்த சபாநாயகர் அதிமுக கட்சியானது எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், சட்டமன்ற சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை…

“தராசு போல..”

``தராசு போல..'' ``புனிதமான இருக்கையில் அமர்ந்துள்ள சபாநாயகருக்கு வாழ்த்துக்கள். சபாநாயகர் தராசு போல செயல்பட வேண்டும். பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு உரிய நேரம் வழங்க வேண்டும்.'' - ஈபிஎஸ்

தவெக எம்.எல்.ஏ.வுக்கு தடை

தவெக எம்.எல்.ஏ.வுக்கு தடை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க திருப்பத்தூர் தவெக எம்எல்ஏவுக்கு தடை. திருப்பத்தூர் தவெக எம்.எல்.ஏ.வுக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு. வாக்கு எண்ணிக்கை ஆவணங்களை பெறவேண்டும் என்றும் உத்தரவு.

“சமமாக மதிக்கப்படும்”

``சமமாக மதிக்கப்படும்'' ``ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி கருத்துகள் சமமாக மதிக்கப்படும். பேரவையின் மாண்பை சபாநாயகர் காக்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு பண்புகள் நிலைநாட்டப்பட வேண்டும்'' - பேரவையில் முதலமைச்சர் விஜய் உரை

“சிரித்த முகத்திற்கு சொந்தக்காரர்”

``சிரித்த முகத்திற்கு சொந்தக்காரர்'' ``பேரவை தலைவர், துணை தலைவருக்கு வாழ்த்துக்கள். சிரித்த முகத்திற்கு சொந்தக்காரர் சபாநாயகர். எதிர்க்கட்சிகளை அரவணைத்து செயல்பட வேண்டும். சபாநாயகர் நடுநிலையோடு செயல்படுவார் என நம்புகிறோம்.'' -…

`எம்ஜிஆராக பார்க்கிறார்கள்”

`எம்ஜிஆராக பார்க்கிறார்கள்'' ``எம்ஜிஆர், ஜெயலலிதா வழி வந்தவன் நான். முதலமைச்சர் விஜய்யை தமிழக மக்கள் எம்ஜிஆராக பார்க்கிறார்கள். முதல்வர் விஜய் அலை, வெற்றி அலை, விசில் அலை'' - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

தமிழ்நாடு டாஸ்மார்க் பணியாளர் சங்கம்.

717 டாஸ்மாக் கடைகளை மூடும் உத்தரவிற்கு வரவேற்பு, மூடப்படும் கடையில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு மாற்றுப் பணிகள் வழங்க வேண்டும்! தமிழ்நாடு டாஸ்மார்க் பணியாளர் சங்கம். AITUC