“சிரித்த முகத்திற்கு சொந்தக்காரர்”
“பேரவை தலைவர், துணை தலைவருக்கு வாழ்த்துக்கள். சிரித்த முகத்திற்கு சொந்தக்காரர் சபாநாயகர். எதிர்க்கட்சிகளை அரவணைத்து செயல்பட வேண்டும். சபாநாயகர் நடுநிலையோடு செயல்படுவார் என நம்புகிறோம்.”
– எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்