Take a fresh look at your lifestyle.

காதலைச் சொன்ன மிருணாளினி ரவி

4

காதலைச் சொன்ன மிருணாளினி ரவி
சோசியல் மீடியா மூலம் பிரபலமாகி,சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் நடிகை மிருணாளினி ரவி. தொடர்ந்து சாம்பியன், எனிமி, எம்.ஜி.ஆர்.மகன், கோப்ரா, ரோமியோ போன்ற படங்களில் நடித்தார். இந்நிலையில் மிருணாளினி ரவி பிரபல ஆன்மீக பேச்சாளரான மகாவிஷ்ணுவை காதலிப்பதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘உங்களை காதலிக்க தொடங்கும் போது என்னை நானே காதலிப்பது போல் உணர்ந்தேன். ஒவ்வொரு பிறவியும் பிரபஞ்சத்திலும் நான் எப்போதும் உன்னையே தேர்ந்தெடுப்பேன்’ என பதிவிட்டுள்ளார்.