Take a fresh look at your lifestyle.

அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி.வேலுமணி – சி.வி.சண்முகம் அறிவிப்பு

அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் அறிவிப்பு சட்டசபையில் அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி.வேலுமணி, துணை தலைவராக ஹரி, கொறடாவாக விஜயபாஸ்கர், செயலாளராக காமராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சி.வி.சண்முகம்…

ஜனநாயகத்தை வலுப்படுத்தவும்

ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஆவதை உறுதி செய்யும் வகையிலும் - என்னுடைய அரசியல் ஆசான், வழிகாட்டி அண்ணன் திரு. தொல். திருமாவளவன் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு…

தமிழக வெற்றி கழகம் கூட்டணியில் திமுக கூட்டணி கட்சிகள்..

தமிழக வெற்றி கழகம் கூட்டணியில் திமுக கூட்டணி கட்சிகள்.. தமிழக வெற்றி கழகம்..107. காங்கிரஸ்.5 இந்திய கம்யூனிஸ்ட். 2 மார்க்சிஸ்ட் கம்யூனஸ்ட். 2 விடுதலை சிறுத்தைகள் கட்சி.. 2 இந்திய யூனியன் முஸ்லிம் லீக். 2 தமிழக வெற்றி…

புதிய அரசுக்கு வாழ்த்துகள்

புதிய அரசுக்கு வாழ்த்துகள் மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும். மாநிலமும் வளரும். இதனைக்…

மீண்டும் பேச்சுவார்த்தைகள்

மீண்டும் பேச்சுவார்த்தைகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்திற்கு சென்ற செங்கோட்டையன். தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கொடுக்க முடியாது என நேற்று மறுத்த நிலையில் இன்று மீண்டும் இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை…

மழைக்கு வாய்ப்பு

மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று முதல் 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

4வது முறையாக ஆளுநரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்.

4வது முறையாக ஆளுநரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய். தவெக ஆட்சியமைக்க விசிக ஆதரவு தெரிவித்த நிலையில் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.

மீண்டும் பிளவு

மீண்டும் பிளவு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் போர்க் கொடி தூக்கியதால் மீண்டும் பிளவு. ஒரே நேரத்தில் இபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு…

சிவி சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம்

அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் ஏற்பாட்டில் தான் 35 எம்எல்ஏக்கள் சிவி சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. EPS தலைமையில் நடந்த கூட்டத்தில் கடும் வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது*