Take a fresh look at your lifestyle.

அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி.வேலுமணி – சி.வி.சண்முகம் அறிவிப்பு

30

அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி.வேலுமணி – சி.வி.சண்முகம் அறிவிப்பு

சட்டசபையில் அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி.வேலுமணி, துணை தலைவராக ஹரி, கொறடாவாக விஜயபாஸ்கர், செயலாளராக காமராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார்.