Take a fresh look at your lifestyle.

மீண்டும் பேச்சுவார்த்தைகள்

30

மீண்டும் பேச்சுவார்த்தைகள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்திற்கு சென்ற செங்கோட்டையன்.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கொடுக்க முடியாது என நேற்று மறுத்த நிலையில் இன்று மீண்டும் இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

 

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்களுக்கு ஆட்சி அமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு

சட்டப் பேரவையில் தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் 120 ஆக உயர்வு..