ரோபோ சங்கர் நடித்த ஈகோ ராமன்
ரோபோ சங்கர் நடித்த ஈகோ ராமன்
அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுதா தயாரித்துள்ள படம் ஈகோ ராமன். இதில் லீட் ரோலில் ரோபோ சங்கர் நடிக்க,இளம் ஹீரோ ஹீரோயின் ஆக சிபி புவனச்சந்திரன், கீர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் கவிதா ரமேஷ், சப்பானி…