Take a fresh look at your lifestyle.

ரோபோ சங்கர் நடித்த ஈகோ ராமன்

79

ரோபோ சங்கர் நடித்த ஈகோ ராமன்
அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுதா தயாரித்துள்ள படம் ஈகோ ராமன். இதில் லீட் ரோலில் ரோபோ சங்கர் நடிக்க,இளம் ஹீரோ ஹீரோயின் ஆக சிபி புவனச்சந்திரன், கீர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் கவிதா ரமேஷ், சப்பானி முரளி, சேரன்ராஜ், லதா ஆகியோர் நடித்துள்ளனர்.பாடல்கள் மற்றும் இசையை ரெய்மன் ராட்ரிக்ஸ் செய்துள்ளார். படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி கணேசன் நாச்சிமுத்து இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவை, பொள்ளாட்சி மற்றும் கோவை புறநகர் பகுதிகளிலும் நடைபெற்று முடிவடைந்தது.தற்போது அனைத்து முடிவடைந்து இம்மாத இறுதியில் ரிலீஸ் ஆகிறது. உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது.