Take a fresh look at your lifestyle.

கோர விபத்து.. 13 பேர் உடல் கருகி பலி.!

61

கோர விபத்து.. 13 பேர் உடல் கருகி பலி.!

ஆந்திர மாநிலம் ராயவரம் அருகே இன்று (மார்ச் 26) அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் 13 பேர் பலி..

தனியார் சொகுசு பேருந்தும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிய வேகத்தில், தீ பிடித்து எரிந்த பேருந்து..

இதனால் பேருந்தை விட்டு வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்ட பயணிகள்..

இதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலி.. 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.