Take a fresh look at your lifestyle.

எந்த போர்டாக இருந்தாலும் தமிழ் படிக்க வேண்டும்”

126

எந்த போர்டாக இருந்தாலும் தமிழ் படிக்க வேண்டும்”

“ஒட்டுமொத்த தமிழ் இனத்தைச் சார்ந்தவர் என்ற முறையில்,
மாநில கல்வி கொள்கையை முதல்வர் வெளியிட்டிருக்கிறார்

கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின்
கருத்துக்களைக் கேட்டு, கல்வி கொள்கையை தயாரித்துள்ளோம்

சிபிஎஸ்இ உள்ளிட்ட எந்த போர்டாக இருந்தாலும்
தமிழ் பாடம் படிக்க வேண்டும்

மனப்பாட முறைக்கு பதில், அதிகளவில் சிந்திக்கக்கூடிய
கல்வி அமல்படுத்தப்படும்,
கல்வி கொள்கை, அவ்வப்போது
அப்டேட் செய்யப்படும்

பயம் இல்லாமல் தேர்வை
எதிர்கொள்ள நடவடிக்கை, வெற்றி பள்ளிகள் என்று 500 பள்ளிகள் உருவாக்கப்படும்… ஒவ்வொரு யூனியனிலும் ஒரு வெற்றிப்பள்ளி”

* அமைச்சர் அன்பில் மகேஷ்