முத்தக்காட்சி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அபிராமி
கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.அதில், அபிராமி- கமல் முத்தக்காட்சி குறித்து தான் பெரிதும் பேசப்பட்டது.இந்நிலையில், முத்தகாட்சி சர்ச்சை குறித்து அபிராமி கூறியது, “அது 3 செகண்ட் கிஸ் சீன் தான். அது டிரைலரில் இடம்பெற்றது தான் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.அது தேவையான காட்சி தான் என்பது படத்தில் பார்க்கும் போது புரியும்.வேறு எந்த நடிகரும் முத்தக் காட்சியில் நடித்ததில்லையா? உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் நடித்தால் மட்டும் மக்கள் அதைப்பற்றி பேசத் தொடங்கி விடுகிறார்கள். இப்போது இதெல்லாம் சாதாரணம்” என்று தெரிவித்துள்ளார்.
Prev Post
Next Post