அசின் மிஸ் பண்ண படமா இது..
தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த அசின், தான் நடிக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பார். அப்போது கிருஷ்ணா இயக்கங்கள் சூர்யா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகா கேரக்டரில் நடிப்பதற்கு முதலில் அசின் இடம் பேசியுள்ளனர். அவர் அப்போது சிவகாசி, மஜா போன்ற படங்களில் அசின் நடித்து கொண்டிருப்பதால், சில்லுனு ஒரு காதல் படத்தில் உடனடியாக நடிக்க முடியாமல் போனது.அதேபோல் அசின் மிஸ் செய்த இன்னொரு படம் அஜித் நடித்த பில்லா. நயன்தாராவுக்கு முன்பு, அந்த கேரக்டரில் அசினை நடிக்க வைக்க முடிவு செய்து, அசினிடம் கால்ஷீட் வாங்கியுள்ளனர். ஆனால் வேறு ஒரு படத்தில் கமிட் ஆனதால் நடிக்க முடியாமல் போனது.
Prev Post