Take a fresh look at your lifestyle.

பள்ளிகளுக்கு அனுமதி தர லஞ்சம்- 2 பேர் மீது வழக்குப்பதிவு.

21

பள்ளிகளுக்கு அனுமதி தர லஞ்சம்- 2 பேர் மீது வழக்குப்பதிவு.

பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தர லஞ்சம் வாங்கியது தொடர்பாக தனியார் பள்ளிச் சங்கத்தின் (பதிவுபெறாதது) தலைவர் பி.டி. அரசகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு. திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளி அனுமதிக்கு லஞ்சம் பெற்றதாக புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கு.