Take a fresh look at your lifestyle.

‘ சூப்பர் சுப்பு’ டிரெய்லர் ரிலீஸ்

20

‘ சூப்பர் சுப்பு’ டிரெய்லர் ரிலீஸ்
நெட்ஃப்ளிக்ஸ் தனது முதல் தெலுங்கு நகைச்சுவைத் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. மாலிக் ராம் இயக்கியுள்ள இத்தொடரில் சந்தீப் கிஷன், மிதிலா பால்கர் மற்றும் முரளி சர்மா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடர் ஜூலை 2ம் தேதி அன்று நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸ் ஆகிறது.மாலிக் ராம், ரமேஷ் எலிகெட்டி மற்றும் ஷிவானி தோபல் ஆகியோர் திரைக்கதை எழுதி, சிலகா புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜீவ் சிலகா மற்றும் பரத் லட்சுமிபதி ஆகியோரது தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சூப்பர் சுப்பு’ தொடரில் கெட் அப் சீனு, மானசா சௌத்ரி, ஜீவன் மற்றும் பிரம்மானந்தம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.