Take a fresh look at your lifestyle.

4 நாளில் 7 பேர் கைது – லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை!

2

4 நாளில் 7 பேர் கைது – லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டில் கடந்த 4 நாட்களில் 7 அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர், தேனி, திருவள்ளூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற அதிரடி சோதனைகளில் லட்சக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் அதிகாரிகள் சிக்கியுள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத்துறையின் தொடர் நடவடிக்கையால் அரசு அலுவலகங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.

லஞ்சம் வாங்கினால் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்ற எச்சரிக்கையை இந்த கைது நடவடிக்கைகள் மீண்டும் உணர்த்தியுள்ள