சென்னை ராயபுரம்: NewsTamilnadu News By Vijay Talkies Last updated May 26, 2026 16 Share சென்னை ராயபுரம்: ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மருத்துவமனை வாசலில், நேற்று மாலை பிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம். 5 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு போலீசார் குழந்தையை மீட்டனர். காவல்துறைக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி. 16 Share