“சமமாக மதிக்கப்படும்” NewsPolitical By Vijay Talkies Last updated May 15, 2026 29 Share “சமமாக மதிக்கப்படும்” “ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி கருத்துகள் சமமாக மதிக்கப்படும். பேரவையின் மாண்பை சபாநாயகர் காக்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு பண்புகள் நிலைநாட்டப்பட வேண்டும்” – பேரவையில் முதலமைச்சர் விஜய் உரை 29 Share