மாலத்தீவில் பிகினி உடையில் கியாரா அத்வானி
பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி தனது கணவர் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் மகளுடன் கோடை விடுமுறையை கொண்டாட மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு நடுகடலில் பிகினி உடையில் படகில் நின்ற படி கடல் அழகை ரசிப்பதையும், கடலில் நீச்சல் அடிப்பது மற்றும் மகளுடன் கடல் வாழ் உயிரினங்களை பற்றி புத்தகத்தை படித்துக் காட்டும் காட்சிகளையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கேம் சேஞ்சர் படத்துக்கு பிறகு நடிகை கியாரா அத்வானி அடுத்ததாக வேறு சில தமிழ் படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
Prev Post
Next Post