Take a fresh look at your lifestyle.

‘தி வைல்ட் கால்’ படத்திற்கு விருது

35

‘தி வைல்ட் கால்’ படத்திற்கு விருது
ஆட்லர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், நவீத் எஸ் ஃபரீத் மற்றும் அசாருதீன் சுலைமான் இயக்கத்தில் உருவான படம் ‘தி வைல்ட் கால்’. 12 நிமிட, 180 டிகிரியில் அமைந்த அனிமேஷன் வனவிலங்கு சாகசப் படமான இதை ராஜ்கிர் ஜூ சஃபாரி வழங்கியுள்ளார். இந்தநிலையில் இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் தாதாசாகேப் பால்கே பெயரில் நடைபெற்று வரும் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க சுயாதீன திரைப்பட விழாக்களில் ஒன்றான 2026-ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே திரைப்பட விழாவில், ‘தி வைல்ட் கால்’ திரைப்படம் “சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான” விருதை வென்றுள்ளது.