காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை General NewsNews By Vijay Talkies Last updated Apr 28, 2026 43 Share காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை தெலங்கானாவில் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் அன்று காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை. அசாதாரண சூழ்நிலைகளைத் தவிர பிற நாட்களில் விடுமுறை வழங்க அதிகாரிகளுக்கு காவல்துறை உத்தரவு. 43 Share