இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் கொடூர கொலை
புடவைகளை எளிதாக கட்டும் வகையில் ரெடிமேடாக மாற்றித்தரும் தொழில் செய்து வந்த இன்ஸ்டாகிராம்.
இன்ஃப்ளூயன்சரான நாகலட்சுமி சென்னை நங்கநல்லூரில் கொடூர கொலை.
குடும்ப சண்டை காரணமாக நாகலட்சுமியை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட கணவர் சுப்ரமணியன்.