ஷீரடி செல்லும் விஜய் NewsPolitical By Vijay Talkies Last updated Apr 28, 2026 104 Share ஷீரடி செல்லும் விஜய் தவெக தலைவர் விஜய் நாளை ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்கிறார். நாளை காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து மும்பை சென்று அங்கிருந்து ஷீரடி செல்கிறார். திருச்செந்தூர் கோவிலில் இன்று வழிபாடு செய்த நிலையில், நாளை ஷீரடி பயணம். 104 Share