Take a fresh look at your lifestyle.

ஜி.வி. பிரகாஷ் உருவாக்கிய திருவாசகம்

169

ஜி.வி. பிரகாஷ் உருவாக்கிய திருவாசகம்
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில், தமிழ் ஆன்மிக இலக்கிய த்தின் மகத்தான படைப்பான திருவாசகம் உருவாகியுள்ளது.இதன் முதல் பாடலை, ஜி.வி. பிரகாஷ் குமாரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வருகிற 22-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. இந்தப்பாடலின் ஒரு பகுதியைசமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி
முன்னிலையில் இசை நிகழ்ச்சியாக அரங்கே ற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். பிரதமர் மோடி நீண்ட நேரம் அமர்ந்து இந்த இசையை ரசித்தது கேட்டார்.