Take a fresh look at your lifestyle.

துபாயில் நயன்தாரா, திரிஷா

154

துபாயில் நயன்தாரா, திரிஷா
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ள நயன்தாரா, திரிஷா இருவரும் சினிமாவில் போட்டி போட்டாலும் நிஜத்தில் நல்ல சினேகிதிகள். இருவரும் 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் திரை உலகத்தை கலக்கி வருகின்றனர்.இந்த நிலையில் நயன்தாரா பொங்கல் விடுமுறை நாட்களை துபாயில் குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார். இதே போன்று திரிஷாவும் விடுமுறை யை கொண்டாட துபாய் சென்றுள்ளார்.அங்கு சொகுசு கப்பலில் இருவரும் மகிழ்ச்சி யோடு பேசி என்ஜாய் செய்த புகைப்படங்களை திரிஷா சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.