குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு NewsTamilnadu News By Vijay Talkies Last updated Aug 19, 2025 72 Share குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு. திடீரென அலாரம் ஒலித்ததால் சுற்றுலா பயணிகள் பீதி. அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை பத்திரமாக வெளியேற்றிய காவல்துறை. 72 Share