Take a fresh look at your lifestyle.

ஒரு பாடலுக்கு நடனமாடிய 3 ஹீரோயின்கள்

101

ஒரு பாடலுக்கு நடனமாடிய 3 ஹீரோயின்கள்
தெலுங்கு இயக்குனர் புச்சி பாபு சணா இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் படம் பெத்தி. இதில் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள் ளார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ், விருத்தி சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து அதிக பொருட் செலவில் சர்வதேச தரத்தில் படத்தை தயாரித்துள்ளனர். இதில் குத்து பாடல் ஒன்று உள்ளது.இதில் பூஜாஹெக்டே, மிருணாள் தாக்கூர், ஆயிஷாகான் ஆகிய 3 முன்னணி ஹீரோயினிகள் நடனமாடி உள்ளனர். இந்த பாடலுக்காக 5 கோடி செலவு அரங்கம் அமைத்து,ரூ.15 கோடி செலவில் உருவாகியுள்ளது. தெலுங்கு திரை உலகில் இவ்வளவு பெரிய பொருட்ச அளவில் உருவாகும் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.