Take a fresh look at your lifestyle.

தமிழ்நாடு தேர்தலில் வாக்களித்த 3 NRIக்கள் கைது

28

தமிழ்நாடு தேர்தலில் வாக்களித்த 3 NRIக்கள் கைது

சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமைப் பெற்றவர்கள் (NRI) சட்டவிரோதமாக வாக்களித்தது கண்டுபிடிப்பு. சொந்த நாட்டுக்கு திரும்ப சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது கையில் மை இருந்ததை வைத்து கண்டுபிடித்த குடியேற்றத்துறை

கனடா குடியுரிமை பெற்ற ஜிதேந்திரநாத், ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற சந்திரசேகர ரகுபதி, இலங்கையை சேர்ந்த ஒருவர் என 3 பேரை விமான நிலைய அதிகாரிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் மேலும் பல பேர் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்