Take a fresh look at your lifestyle.

உதயநிதி பேச்சுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்

4

உதயநிதி பேச்சுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்

“வைகையை சுத்தம் செய்தேன் – இதை விட மாசு இருக்குமா? என தோன்றியது. பிறகு உதயநிதி ஸ்டாலின் பேச்சை கேட்டேன். வைகை மாசை விட மோசம்” என அண்ணாமலை விமர்சனம். உதயநிதி பேச்சை விமர்சித்து எக்ஸ் தளத்தில் அண்ணாமலை பதிவு