Take a fresh look at your lifestyle.

மோசமான நிலையில் இருக்கும் நெடுஞ்சாலைகளுக்கு ஏன் சுங்க வரி விதிக்க வேண்டும்?

89

வழக்கமாக ஒரு மணி நேரம் எடுக்கும் தூரத்தை கடக்க பயணிகள் 12 மணி நேரம் எடுத்துக் கொண்டால், அதற்கு அவர்கள் ஏன் சுங்க வரி செலுத்த வேண்டும்?-தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் (NHAI) உச்ச நீதிமன்றம் கேள்வி.

திருச்சூர் பாலியேக்கரா சுங்கச்சாவடி சுங்க வசூலை நிறுத்தி வைத்த கேரள ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து NHAI-ன் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு.