மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. PoliticalTamilnadu News By Vijay Talkies Last updated Jan 25, 2026 116 Share வரும் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. முரளி அப்பாஸ் செய்தித்தொடர்பாளர் 116 Share