Take a fresh look at your lifestyle.

நிதி அகர்வாலை டென்ஷனாக்கிய மேட்டர்

122

நிதி அகர்வாலை டென்ஷனாக்கிய மேட்டர்
தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் நிதி அகர்வால். பிரபாஸ் உடன் இவர் இணைந்து நடித்த திராஜா சாப் படம் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் தனக்கு எதிராக சதி வேலை நடப்பதாக அவர் குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், சிலர் தங்களை உயர்த்துவதை விட மற்றவர்களை வீழ்த்துவதற்கு அதிக பணம் கொடுக்கிறார் கள். என்னை வீழ்த்துவதற்கும் இது போன்ற பல விமர்சனங்களை எனக்கு எதிராக கூறி வருகின்றனர்.இது மிகவும் கொடூரமானது. இதுபோன்ற விமர்சனங்கள் எனது மன ஆரோக்கியத்தை கெடுக்கிறது. இருப்பினும் அவர்கள் செய்யும் சதியை பார்த்து பயப்பட மாட்டேன், அதோடு அவர்களுக்கு பதில் அளிக்கவும் போவதில்லை என டென்ஷனாக கூறியுள்ளார்.