Take a fresh look at your lifestyle.

மீண்டும் தலைதூக்கும் லாட்டரி கலாச்சாரம்!

48

மீண்டும் தலைதூக்கும் லாட்டரி கலாச்சாரம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக கிஷோர், செல்வி நாராயணன், ஜோதி ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.அவர்களிடமிருந்து கட்டுக்கட்டாக லாட்டரி சீட்டுகள், ஆன்லைன் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் மற்றும் 7 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.