ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட். விசாரணை முடிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்