Take a fresh look at your lifestyle.

பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களுக்கு அதிர்ச்சி!

29

திருச்சி மத்திய சிறையில் கைதிகள் தப்பியோட்டம்; பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களுக்கு அதிர்ச்சி!

திருச்சி மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த வடிவேல் மற்றும் முருகானந்தம் ஆகிய இருவரும் இன்று சிறையில் இருந்து தப்பியோடினர். தோட்டப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் தப்பிச் சென்றது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.