“2029-க்குள் அனைவருக்கும் வீடு”: ஆந்திர சட்டப்பேரவையில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடி அறிவிப்பு!
⭕ஆந்திராவில் வசிக்கும் தகுதியுள்ள அனைத்து ஏழை மக்களுக்கும் 2029-ஆம் ஆண்டிற்குள் சொந்த வீடு வழங்கப்படுவதை மாநில அரசு உறுதி செய்யும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.