Take a fresh look at your lifestyle.

தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு பரிமாறிய மேயர் பிரியா

119

தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு பரிமாறிய மேயர் பிரியா

பல்வேறு சிறப்புத் திட்டங்களை அரசு அறிவித்த நிலையில், முதல்வருக்குக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னை பெரம்பூரில் 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பதாகைகள் ஏந்தி பேரணி

பேரணி முடிவில் தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா ஆகியோர் உணவு பரிமாறியுள்ளனர்.

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்க