Take a fresh look at your lifestyle.

“விஜயை MLAஆக்க.. அண்டர் டீலிங்..”

12

“விஜயை MLAஆக்க.. அண்டர் டீலிங்..”

“தவெகவுக்கு 40,000 உறுப்பினர்கள் உள்ள இடம் பெரம்பூர் என்பதால், விஜய் அங்கு போட்டியிட அதிக வாய்ப்புள்ளது.

பெரம்பூர் தொகுதியில் பாமகவிற்கு பெரிய கட்டமைப்போ, கிளைகளோ இல்லாத நிலையிலும் அந்தத் தொகுதி அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மக்கள் அதிகம் வசிக்கும் பெரம்பூர் தொகுதியில் பாமகவை போட்டியிட வைப்பதன் மூலம், விஜய்யின் வெற்றி எளிதாக்கப்படும்.

விஜய்யை எப்படியாவது சட்டமன்றத்திற்குள் அனுப்ப வேண்டும் என்பதில் அதிமுக மற்றும் பாஜக இடையே ஒரு மறைமுகமான `பொலிட்டிகல் டாக்டிகல் அண்டர்ஸ்டாண்டிங்’ இருப்பதையே இது காட்டுகிறது..”

தந்தி டிவிக்கு தாமோதரன் பிரகாஷ் ப்ரத்யேக பேட்டி