Take a fresh look at your lifestyle.

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

14

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்து விவாதித்தோம். ஒதுக்கப்பட்ட இடங்களை இன்றைக்குள் அறிவிப்போம்.

நாங்கள் அளித்த விருப்பப் பட்டியலில் சில தொகுதிகளை ஏற்றுள்ளார்கள். சில தொகுதிகளுக்கு பதில் தொகுதிகளை கூறி உள்ளனர்.

அதுகுறித்து மீண்டும் மாநில நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி எங்கள் முடிவை கூறுவோம்”

-கனகராஜ்