Take a fresh look at your lifestyle.

தனுஷ் வெளியிட்ட கிஷன் தாஸின் ‘சி யூ’ பட ஃபர்ஸ்ட் லுக்

33

தனுஷ் வெளியிட்ட கிஷன் தாஸின் ‘சி யூ’ பட ஃபர்ஸ்ட் லுக்
இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீ வட்ஸன் இயக்கத் தில் உருவாகியுள்ள படம் ‘சி யூ.இதில் கிஷன் தாஸ், சஞ்சனா ஏ கே, எம். எஸ். பாஸ்கர், அருண்குமார், கார்த்திக் குமார், அக்ஷயா ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.இந்த படத்திற்கு சந்தீப் கே. விஜய் ஒளிப்பதிவு செய்ய, ஜெனம் இசையமைத்திருக்கிறார்.ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த படத்தை ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ், தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு,படக்குழு வுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.