Take a fresh look at your lifestyle.

பாக்யராஜின் ஆனந்த வாழ்க்கை

133

பாக்யராஜின் ஆனந்த வாழ்க்கை
ஆர்.சுப்ரமணிய பாரதி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘ஆனந்த வாழ்க்கை”
இதில் கே.பாக்யராஜ், மீரா கிருஷ்ணன், ஜீவா தங்கவேல், விட்டல் ராவ் உள்பட பலர் நடிக்கின்றனார். சி சத்யா இசையமைக்க, கோகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவை ஆழியாரில் உள்ள அறிவு திருக்கோவில் குறித்து இதில் இயக்குனர் கூறியுள்ளார்.
தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷியின் யோகா மூலம் ஆனந்த வாழ்க்கை எப்படி
அமைத்து கொள்ளும் முறை குறித்து காட்டியுள்ளார்.