Take a fresh look at your lifestyle.

ஆகஸ்ட் 26ல் “டாக்ஸிக்”படம் ரிலீஸ்

ஆகஸ்ட் 26ல் “டாக்ஸிக்”படம் ரிலீஸ் யாஷ் நடிப்பில் இந்த ஆண்டின் மிகப்பெரிய திரை அனுபவங்களில் ஒன்றாக உருவாகி வரும் டாக்ஸிக் திரைப்படம், ஆகஸ்ட் 26ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர், யாஷ்ஷின்…

நம்பி வாங்க, மகிழ்ச்சியா போங்க…: அர்ஜுன் தாஸ்

நம்பி வாங்க, மகிழ்ச்சியா போங்க...: அர்ஜுன் தாஸ் பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கான் சிட்டி. இந்த படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, விடிவி. கணேஷ்…

வெங்கடேஷ், கல்யாண் ராம், கீர்த்தி சுரேஷ், கிருத்தி ஷெட்டி அடிக்கும் புதிய படம்

வெங்கடேஷ், கல்யாண் ராம், கீர்த்தி சுரேஷ், கிருத்தி ஷெட்டி அடிக்கும் புதிய படம் நடிகர்கள் வெங்கடேஷ் மற்றும் கல்யாண் ராம் இணைந்து நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் அனில் ரவிபுடி இயக்குகிறார். இதில் ஹீரோயின்களாக கீர்த்தி சுரேஷ், கிருத்தி…

காஜல் அகர்​வால் படத்துக்கு திடீர் சிக்கல்

காஜல் அகர்​வால் படத்துக்கு திடீர் சிக்கல் காஜல் அகர்​வால், ஷ்ரே​யாஸ் தல்​படே நடித்​துள்ள படம், ‘தி இந்​தியா ஸ்டோரி’. சேட்​டன் டிகே இயக்​கி​யுள்​ள இப்படத்தை சாகர் பி ஷிண்டே எழு​தித்தயாரித்​துள்​ளார்.இந்​தி​யில் உரு​வாகி​யுள்ள இப்​படம்,…

பாலன்- விமர்சனம்

பாலன்- விமர்சனம் தன் 6 வயது மகனுடன் சிறையில் இருந்து வெளியே வரும் பர்ஸானா, அடையாளத்தை மறைத்து தான் யார் என்ற உண்மையை மறைத்து வேலை செய்து வருகிறார். எல்லா இடத்திலும் பிரச்சினைகள் அவரை துரத்த, கடைசியில் வயதான ஒரு மூதாட்டியை கவனித்துக்…

கிருதிசனோனுடன் மோதலா? ராஷ்மிகா மந்தனா ஓப்பன் டாக்

கிருதிசனோனுடன் மோதலா? ராஷ்மிகா மந்தனா ஓப்பன் டாக் ஷாகித்கபூர்,கிருதிசனோன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘காக்டெயில்-2’ படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்நிலையில் படப்பிடிப்பின் போது ராஷ்மிகாவுக்கும்,கிருதி சனோனுக்கும் மோதல் ஏற்பட்டதாக…

வரலாற்றுப் படமாக உருவாகும் ‘பாரதவர்ஷா ‘

வரலாற்றுப் படமாக உருவாகும் 'பாரதவர்ஷா ' தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட வரலாற்று ஆக்ஷன் திரைப்படம் 'பாரதவர்ஷா'. இந்தப் படத்தை இயக்குநர் சங்கல்ப் ரெட்டி இயக்க, ஸ்ரீனிவாசா சித்தூரி தனது ஸ்ரீனிவாசா சில்வர்…

அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளியிட்ட தமிழக அரசு:

அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளியிட்ட தமிழக அரசு: இனி நேரடியாக புகார் அளிக்கலாம்! தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தமிழக அரசு பொதுமக்களின்…

எங்கள் தங்கம்- விமர்சனம்

எங்கள் தங்கம்- விமர்சனம் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த சமந்தா டாக்டரான திகந்த்தை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். பல நாட்கள் கழித்து, தங்கை திருமணத்திற்காக சொந்த ஊருக்கு செல்கின்றனர். அங்கு மாமனார் ஆனந்த், மாமியார் கௌதமி மற்றும்…

நூறு சாமி- விமர்சனம்

நூறு சாமி- விமர்சனம் 20 வயதில் கணவனை இழந்த சுவாசிகா தனது 2 மகன்கள் அஜய் தீசன் மற்றும் சக்தி இருவரையும் கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக் குகிறார்.மகன்களும் வளர்ந்து கல்யாண வயசுக்கு வந்த பிறகுதான், அம்மாவுக்கும் ஒரு துணை வேண்டும் என யோசித்து,…