Take a fresh look at your lifestyle.

வெங்கடேஷ், கல்யாண் ராம், கீர்த்தி சுரேஷ், கிருத்தி ஷெட்டி அடிக்கும் புதிய படம்

2

வெங்கடேஷ், கல்யாண் ராம், கீர்த்தி சுரேஷ், கிருத்தி ஷெட்டி அடிக்கும் புதிய படம்
நடிகர்கள் வெங்கடேஷ் மற்றும் கல்யாண் ராம் இணைந்து நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் அனில் ரவிபுடி இயக்குகிறார். இதில் ஹீரோயின்களாக கீர்த்தி சுரேஷ், கிருத்தி ஷெட்டி நடிக்கின்றனர். படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, சமீர் ரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார்.ஷைன் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் சார்பில் சாஹு கரபாட்டி தயாரிக்கும் இந்தப் படத்தை, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், சுமதி. அர்ச்சனா மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் வழங்குகின்றனர். இந்த படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடந்தது. இதில் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் ஷிரிஷ், அல்லு அரவிந்த் கிளாப் அடித்தார். சுரேஷ் பாபு கேமராவை இயக்க, இயக்குநர் கே. ராகவேந்திர ராவ் முதல் காட்சியை இயக்கினார். வரும் மகர சங்கராந்தி க்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.